Apr 15, 2019, 07:36 AM IST
நான் அரசியலில் இன்னும் ஜீரோவாகதான் இருக்கிறேன். என்னை ஹீரோவாக்கி அரசியலில் இழுத்து விடாதீர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More